வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கொடியேற்றத் திருவிழா எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.
காம்யோற்சவப் பெருவிழா நாட்களில் 15 ஆம் திகதி திங்கட்கிழமை நடனத் திருவிழாவும் 20 ஆம்திகதி சனிக்கிழமை மாலை மஞ்சத் திருவிழாவும் 25ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கைலாச வாகனத்திருவிழாவும் ஓகஸ்ட் முதலாம் திகதி வியாழக்கிழமை நண்பகல் வேட்டைத் திருவிழாவும் ஓகஸ்ட் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சப்பரத் திருவிழாவும் ஓகஸ்ட் 3 ஆம் திகதி காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும் மறுநாள் 4 ஆம் திகதி காலை 6.30மணிக்கு கீரிமலை கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தத்திருவிழாவும் நடைபெறும் என மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் ஆதீனகர்த்தாவும் பிரதம குருவுமாகிய மஹாராஜஸ்ரீ து.ஷ.இரத்தின சபாபதிக்குருக்கள் அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM