இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்பதிலும் சம்பந்தன் ஆத்மார்த்தமான அளவில் உறுதியாக இருந்தார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
திருகோணமலையில் இன்று (07) நடைபெற்ற மறைந்த இரா. சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அஞ்சலி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு இறுதியாக வருகை தந்திருந்தபோது அவருடனான சந்திப்பில் சம்பந்தன் பங்கேற்பதற்கு தயாராக இருந்தார்.
அச்சமயத்தில் ஜெய்சங்கருடனான சந்திப்புக்கு முன்னைய நாள் சம்பந்தனின் அறையிலிருந்து சத்தம் வருவதை கேட்டு அவரது பிள்ளைகள் அங்கு சென்றபோது, ஜெய்சங்கருடன் பேசவேண்டிய விடயங்கள் சம்பந்தமாக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்ததை கண்டுள்ளனர்.
அந்தளவுக்கு சம்பந்தன் அனைத்து விடயங்களிலும் அர்ப்பணிப்புடன் காணப்பட்டார். அத்தோடு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்பதிலும் சம்பந்தன் ஆத்மார்த்தமான அளவில் உறுதியாக இருந்தார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM