கொஸ்கம பிரதேசத்தில் வீடொன்றை உடைத்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களைத் திருடிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருடப்பட்ட பொருட்களிலிருந்த கை ரேகைகள் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுடைய கைரேகையுடன் ஒத்துப் போனமையால் இவர் கைது செய்யப்பட்டதாக கொஸ்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் அவிசாவாளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது .
கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த கைரேகைகளைக் கைரேகை துறைக்கு விசாரணைக்காக அனுப்பியதையடுத்து சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM