மத்துகம பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் இரு சந்தேக நபர்கள் கைது !

07 Jul, 2024 | 06:26 PM
image

மத்துகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தகொட பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

களுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் நேற்று சனிக்கிழமை (06)  கைது செய்யப்பட்டுள்ளனர் .   

இவர்களிடமிருந்து 500 ரூபாய்  போலி நாணயத்தாள் 18 , ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள் 8 என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.  

கைது செய்யப்பட்டவர்கள் மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த  26, 33 வயதுடையவர்களாவர்  என்பதுடன் மேலதிக விசாரணைகளின் போது போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரமும்  இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது .  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28
news-image

ஜனாதிபதிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்களுக்கும்...

2025-02-13 21:29:02