கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் எதிர்வரும் சனிக்கிழமை (20) மாலை 4.00 மணிக்கு மஹா கணபதி ஹோமமும், மாலை 6.00 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (21) காலை 7.00 மணிக்கு பன்னீர்க்காவடி, பாற்குடம் எடுத்து வீதி வலம்வந்து மூலவருக்கும், ஸ்ரீ சண்முகப் பெருமானுக்கும் ஸ்நபனாபிஷேகமும் விசேட அலங்கார பூஜையும் நடைபெறும்.
அன்றைய தினம் மாலை 6.00 மணிக்கு வசந்த மண்டபத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகப்பெருமானுக்கு சண்முகார்ச்சனையும் நடைபெறும்.
தொடர்ந்து, திங்கட்கிழமை (22) காலை 6.00 மணிக்கு வசந்த மண்டபத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமிக்கு விசேட பூஜை நடைபெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க சித்திரத்தேர் பவனியும் நடைபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM