குருணாகலில் திடீர் சுகவீனம் காரணமாக 9 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

06 Jul, 2024 | 03:13 PM
image

குருணாகல் பிரதேசத்தில் பொல்பித்திகம கல்வி வலயத்துக்குட்பட்ட தொரவேருவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 மாணவிகள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (5) வெள்ளிக்கிழமை பிற்பகல்  இடம்பெற்றுள்ளது.

6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிகளே இவ்வாறு சுகயீனமடைந்துள்ளனர்.

இது தொடர்பில ்தெரியவருவதாவது,

பாடசாலை முடிவடையும் நேரத்தில் மாணவிகள் சிலருக்கு தோல் அரிப்பு மற்றும் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் திடீரென சுகயீனமடைந்துள்ளனர்.

இதனை அவதானித்த அதிபரும் ஆசிரியர்களும் சுகவீனமடைந்த மாணிவிகளை பொல்பித்திகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மாணவிகளின் நிலைமை கவலைக்கிடைமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காற்றாலை மின் திட்டம் - அடுத்த...

2025-02-14 16:08:19
news-image

ரின் மீன் இறக்குமதியை தடை செய்வதாக...

2025-02-14 15:53:02
news-image

நாமல் ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

2025-02-14 15:33:58
news-image

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை

2025-02-14 15:11:39
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு...

2025-02-14 15:44:42
news-image

யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் வேலையில்லா...

2025-02-14 15:01:51
news-image

வடக்கு, கிழக்கில் புலம்பெயர்ந்த முதலீட்டாளர்கள் மன்னார்...

2025-02-14 15:10:59
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ;...

2025-02-14 15:16:02
news-image

மின்வெட்டு தொடர்பில் அரசாங்கம் சபைக்கு அறிவிக்க...

2025-02-14 15:13:32
news-image

கோனகங்கார பகுதியில் கஞ்சாவுடன் மூன்று சந்தேக...

2025-02-14 14:51:52
news-image

கரடியனாறு பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள்...

2025-02-14 14:37:24
news-image

மினுவங்கொடை துப்பாக்கிச் சூடு - மூன்று...

2025-02-14 15:10:26