அப்பாசாமி தலைமையிலான பாத யாத்திரீகர் குழு கதிர்காமத்தை சென்றடைந்தது! 

06 Jul, 2024 | 11:58 AM
image

அப்பாசாமி தலைமையிலான யாத்திரீகர் குழு கதிர்காமத்துக்கான பாத யாத்திரையை உகந்தையில் இருந்து  ஆரம்பித்து, 5 நாட்கள் காட்டுவழியாக நடந்து நேற்று வெள்ளிக்கிழமை (05) கதிர்காம கந்தன் ஆலயத்தை சென்றடைந்தனர்.

கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த கொடியேற்றத்தை முன்னிட்டு பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயம், திருகோணமலையில் உள்ள ஆலயங்கள், வெருகலம்பதி முருகன் ஆலயம், மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம், திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், பாணமை ஊடாக உகந்தை முருகன் ஆலயம், அங்கிருந்து காட்டுவழியாக சுமார் 55 கிலோமீற்றர் தூரம் ஆறுகள், குளங்களை கடந்து காட்டில் அமைந்துள்ள கபிலித்தை முருகன் மற்றும் வைரவர் ஆலயங்கள், செல்லக் கதிர்காமம் ஆகிய ஆலயங்களுக்கு சென்று தரிசித்துவிட்டு, அங்கிருந்து சுமார் 850 கிலோ மீற்றர் தூரம் நடந்து கதிர்காமகந்தன் ஆலயத்துக்கு சென்று  கொடியேற்றத்தில் கலந்துகொண்டு தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதே வழக்கம்.

இதன் அடிப்படையில் கதிர்காமத்துக்கான உகந்தை காட்டுவழிப் பாதை கடந்த 30ஆம் திகதி சமய சடங்குகளுடன் திறக்கப்பட்டது. 

இதனை அடுத்து, அங்கிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சுமார் 5 நாட்கள் நடைபயணமாக சென்று கதிர்காமத்தை  அடைந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சகல தொகுதிகளிலும் யானை சின்னத்தில்...

2025-03-17 18:24:37
news-image

சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்...

2025-03-17 17:40:31
news-image

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப கொலைகள்...

2025-03-17 17:33:53
news-image

யாழ். அம்பன் பகுதியில் மதுபோதையில் அயல்...

2025-03-17 17:32:00
news-image

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின்...

2025-03-17 17:26:01
news-image

ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...

2025-03-17 17:25:29
news-image

தமிழ் அரசுக் கட்சி கிளிநொச்சியில் வேட்புமனுத்...

2025-03-17 17:40:52
news-image

யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை...

2025-03-17 17:24:09
news-image

யாழில் மே மாதம் கனேடிய கல்வி...

2025-03-17 17:23:19
news-image

பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல...

2025-03-17 17:15:43
news-image

பொகவந்தலாவ பகுதியில் வாள்வெட்டு ; விசாரணைகள்...

2025-03-17 17:12:17
news-image

ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள்...

2025-03-17 16:50:49