கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (KOICA) ஏழு தன்னார்வத் தொண்டர்களை கொண்ட குழு ஜூலை மாதம் 1 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது.
இலங்கைக்கு வருகை தந்த நான்காவது தன்னார்வத் தொண்டர்கள் குழு இதுவாகும்.
இந்த குழுவானது கொழும்பு ஒருகொடவத்தையில் உள்ள இலங்கை கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம், மஹரகமவில் உள்ள தேசிய இளைஞர் சேவை மன்றம், பொரள்ளையில் உள்ள கொரியா தேசிய ஆயுர்வேத போதனா வைத்தியசாலை, கேகாலை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பேருவளை D.S சேனநாயக்க கல்லூரிக்கு செல்லவுள்ளனர்.
இலங்கையின் தொழில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை முன்னேற்றுவதை நோக்கமாக கொண்டு இந்த குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM