சந்தேகத்துக்கிடமான முறையில் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு

05 Jul, 2024 | 12:49 AM
image

உரிமையாளர் இன்றி நீண்ட நாட்களாக கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை எல்பிட்டிய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (4) எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த காரானது கடந்த மே மாதம் 29 ஆம் திகதியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.

இந்த காரானது அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு சொந்தமானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த காரானது பலப்பிட்டி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்றுடன் தொடர்புடையது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் கைது

2024-09-18 17:30:45
news-image

வாக்களிப்பு நிலையத்துக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டவர்கள் தொடர்பில்...

2024-09-18 17:29:26
news-image

மக்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்...

2024-09-18 17:56:48
news-image

படத்திலிருக்கும் பெண்ணைக் கண்டால் பொலிஸாரிடம் அறிவியுங்கள்...

2024-09-18 17:27:40
news-image

ஏற்கக்கூடிய அரசாங்கத்தை அணுகாமைக்கான மூன்று காரணங்களை...

2024-09-18 17:24:16
news-image

நாவுலவில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது

2024-09-18 16:55:20
news-image

கொழும்பில் வீடொன்றுக்குள் நுழைந்து பெருந்தொகை பணத்தைத்...

2024-09-18 17:04:53
news-image

சுமந்திரன், சாணக்கியனால் எனக்கு ஆபத்தில்லை -...

2024-09-18 17:01:48
news-image

மக்கள் ஜனாதிபதி மீது அளவுக்கதிகமான நம்பிக்கை...

2024-09-18 16:30:03
news-image

தமிழரசுக் கட்சி கட்சியாகவே இருக்கிறது ;...

2024-09-18 16:51:03
news-image

வீணடிக்காமல் வாக்குகளை பயன்படுத்துங்கள் - சஜித்  

2024-09-18 16:47:17
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் பொதுவேட்பாளருக்கும்...

2024-09-18 16:42:11