'UNCOVER' ஐந்து நாள் புகைப்படக் கண்காட்சி கொழும்பில் ஆரம்பம்

04 Jul, 2024 | 03:53 PM
image

பிரதான ஊடகங்களால் போதியளவு விவாதிக்கப்படாத விடயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐந்து நாள் புகைப்படக் கண்காட்சி கொழும்பு லயனல் வென்ட் கலை மையத்தில் இன்று (4) முதல் நடைபெறுகிறது.

"UNCOVER கண்காட்சியானது மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம், நில அபகரிப்பு மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிஜ வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் மறைக்கப்பட்ட கதைகளையும் மலையக தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளையும் அம்பலப்படுத்தும்” என இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக கூட்டணியின் 'எக்ட் நவ்' (Act Now) பிரச்சாரம் தெரிவிக்கிறது.

இரண்டாவது நாள் கண்காட்சியில் வடக்கு, கிழக்கில் நில அபகரிப்பு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளரும் ஊடகவியலாளருமான ஸ்ரீதரன் சோமீதரனால் உருவாக்கப்பட்ட ‘தாய்நிலம்’ ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இறுதி நாளான ஜூலை 8ஆம் திகதி மலையகத்  தமிழ் சமூகத்துக்கு நீதி வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ஜூலை 5 மற்றும் 8ஆம் திகதிகளில் விசேட அமர்வுகள் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22
news-image

தைப்பூசத்தை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட...

2025-02-11 16:44:02
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்

2025-02-11 16:02:04
news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51
news-image

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய...

2025-02-09 17:21:48
news-image

கண்டியில் தைப்பூச இரதோற்சவத் திருவிழா

2025-02-09 11:25:27
news-image

அன்புவழிபுரத்தில் “அடையாளம்” கவிதை நூல் அறிமுக...

2025-02-09 13:55:14
news-image

இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர்களின்...

2025-02-08 23:32:46