வடக்கு மாகாண ஆளுநரால் மூன்று புதிய நியமனங்கள் வழங்கி வைப்பு

Published By: Vishnu

03 Jul, 2024 | 07:11 PM
image

வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் புதன்கிழமை (03) வழங்கிவைத்தார்.

வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளராகத் சி.சுஜீவா வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளராகத் கு.காஞ்சனா ,வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) திருமதி.அ.யோ.எழிலரசி நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து புதன்கிழமை (03) வழங்கி வைக்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொக்குவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன்...

2025-03-20 15:05:17
news-image

பதின்ம வயது கர்ப்பம் பல்வேறு பிரச்சினைகளை...

2025-03-20 14:37:56
news-image

பதுளை மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான...

2025-03-20 15:01:05
news-image

போதைப்பொருள் வாங்க பணம் கொடுக்க மறுத்த...

2025-03-20 14:54:53
news-image

ஊழியர் படையிலுள்ள 8 மில்லியன் பேரில்...

2025-03-20 14:31:42
news-image

தென்னந்தோப்புக்குள் நுழைந்து 450 தேங்காய்களைத் திருடிய...

2025-03-20 14:52:31
news-image

யாழில் 12 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல்...

2025-03-20 14:10:20
news-image

சட்ட விரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர்...

2025-03-20 14:08:55
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி...

2025-03-20 13:49:47
news-image

சிறிய சிவனொளிபாதமலையிலிருந்து கீழே தவறி விழுந்து...

2025-03-20 13:27:55
news-image

காசாவுக்கான மின்சார விநியோகத்தை துண்டித்தது இஸ்ரேல்...

2025-03-20 13:55:42
news-image

“ரன் மல்லி”யின் நண்பன் ஹெரோயினுடன் கைது

2025-03-20 13:11:36