திருகோணமலை விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி (சிவன்) ஆலய வருடாந்த பிரம்மோற்சவம் புதன்கிழமை (03) காலை 9 மணிக்கு துவஜாரோகணத்துடன் ஆரம்பமாகும்.
தொடர்ந்து, பத்து தினங்கள் இடம்பெறும் திருவிழாவில் எதிர்வரும் 11ஆம் திகதி வியாழக்கிழமை இரதோற்சவ திருவிழாவும், மறுநாள் வெள்ளிக்கிழமை (12) காலை தீர்த்தோற்சவ திருவிழாவும் அன்று மாலை கொடியிறக்க நிகழ்வும் நடைபெறவுள்ளன.
திருவிழா காலங்களில் காலை 7 மணிக்கும் பிற்பகல் 2.30 மணிக்கும் விசேட பூஜைகள், அபிஷேகங்கள், வழிபாடுகளை தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு உற்சவ மூர்த்தியின் வெளி வீதி உலா நடைபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM