நுவரெலியா கல்வி வலயத்தின் கல்கந்தவத்த தமிழ் வித்தியாலய ஆசிரியர்களும் அதிபரும் இணைந்து மாணவர் கல்வியை பாதுகாப்பதற்கும் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்குமான ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
கையில் பதாகைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு இருந்தனர்.
அதேவேளை கடந்த காலங்களில் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு இவ் அரசு இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் இவர்களின் சம்பள பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன் மாணவர்களின் கல்வியை பாதுகாக்குமாறு கோரியும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM