மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து நாடு தழுவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து போராட்டம் !

02 Jul, 2024 | 11:37 PM
image

அரசு,   ஜூன் 26 தொடுத்த மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து நாடு தழுவிய ரீதியில் பாடசாலை முன்பாக அதிபர், ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இப்போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை  (02) பாடசாலை நிறைவடைந்த வேளையில் 2 மணிக்கு பின்னர் இடம்பெற்ற இப்போராட்டம் இலங்கையில் உள்ள சகல பாடசாலைகள் முன்பாகவும் இடம்பெற்றது. 

இந்த போராட்டத்தை இணைந்த அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. 

அந்த வகையில் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயம்  முன்பாக ஆசிரியர்களின் போராட்டம் இடம்பெற்ற போது  இதில்,    சாதாரண வேண்டுதலுக்கு தீர்வு கொடு !  ரணில் விக்கிரமசிங்கவின் ஒடுக்குமுறை அறிக்கைக்கு எதிராக போராடுவோம் !  என பல்வேறு சுலோகங்களை ஏந்தி அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்   

இந்த  போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் கருத்து வெளியிடும்போது, போராட்டத்திற்கான தீர்வு கிடைக்காத விடத்து தொடர்ந்தும் போராட்டத்தை முன் கொண்டு  செல்லப் போவதாக கருத்து வெளியிட்டனர். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீரற்ற காலநிலையால் இருவர் பலி; 76,218...

2024-10-13 12:46:23
news-image

கல்கிசையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2024-10-13 12:54:10
news-image

பிரதான எதிர்க்கட்சி தலைவர் வேட்பாளரா? பிரதமர்...

2024-10-13 12:12:07
news-image

விசேட தேவையுடைய சிறுவர்களை சித்திரவதை செய்த...

2024-10-13 12:00:53
news-image

பொறுப்புக்கூறலுக்கு உள்நாட்டு பொறிமுறை - உயிர்த்த...

2024-10-13 12:05:06
news-image

பிரிக்ஸ் அமைப்பில் இணைகிறது இலங்கை :...

2024-10-13 11:40:10
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சிவராம்...

2024-10-13 11:24:35
news-image

ஹுங்கமவில் கண்ணாடிக் குவியலுக்கு அடியில் விழுந்து...

2024-10-13 11:19:29
news-image

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை...

2024-10-13 11:03:13
news-image

ஒற்றுமையை விரும்பும் தமிழ் மக்களின் தெரிவு...

2024-10-13 11:23:53
news-image

லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் -...

2024-10-13 11:04:44
news-image

அநுர - ரணில் இடையே வித்தியாசமில்லை...

2024-10-13 10:30:26