நீதிமன்றத்திலிருந்து தப்பிச் சென்ற கைதிகள் இருவரும் கைது

02 Jul, 2024 | 11:41 AM
image

சிறைச்சாலை அதிகாரிகளை தாக்கிவிட்டு நீதிமன்றத்திலிருந்து தப்பிச் சென்ற கைதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பிச் சென்ற கைதிகளில் இருவரும் மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்ளையிட்டு 65 கிலோமீற்றர் தூரம் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பிச் சென்ற இரு கைதிகளில் ஒருவர் வனப்பகுதியொன்றில் தலைமறைவாகியிருந்த போது மொரகஹஹேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொனபொல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தப்பிச் சென்ற மற்றைய கைதி கேகாலை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கடந்த 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைதிகளும் இருவரும் கடந்த 28 ஆம் திகதி வரக்காபொல துல்ஹிரிய நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது சிறைச்சாலை அதிகாரிகளை தாக்கிவிட்டு நீதிமன்றத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-04-18 06:28:13
news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06