ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27 ஆவது வருடாந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை (30) போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன் தலைமையில் கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதி மார்க் அண்டரே, சிறப்பு பேச்சாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.எ.எம். முஹம்மட் அபூபக்கர் மற்றும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலரும் கொளரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM