சீனாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (1) திங்கட்கிழமை இரவு நாட்டை வந்தடைந்தார்.
இவர் நேற்று (1) இரவு 11.10 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவர் கடந்த 28ஆம் திகதி சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு மீண்டும் நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்,
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோருடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.இலங்கையின் வளர்ச்சிக்கு சீன அரசாங்கம் தொடர்ந்தும் பங்களிப்பை வழங்கும் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM