கொழும்பு கொட்டாஞ்சேனை வுல்வெண்டல் பெண்கள் உயர்தர பாடசாலைக்கு அதிபரின் அழைப்பின் பேரில் அண்மையில் விஜயம் செய்த ஐ.டி.எம்.என்.சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி வி.ஜனகன், அப்பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார்.
இதன்போது அவர், அப்பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நேரடியாக பார்வையிட்டத்துடன், ஜனனம் அறக்கட்டளையின் 'கல்விக்கு கரம் கொடுப்போம்' செயற்றிட்டத்தின் ஊடாக தன்னால் முடிந்தளவு உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் ஜனனம் அறக்கட்டளையின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM