தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 2015 செப்டம்பர் 3 முதல் 2018 டிசம்பர் 18 வரை இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தார்.
இலங்கை வரலாற்றில் இரண்டாவது தடவையாக தமிழர் ஒருவர் பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக தெரிவானார். இதற்கு முன்னர் 1977ஆம் ஆண்டு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் தனது 91ஆவது வயதில் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

இவற்றையும் பார்க்க...
இலங்கை அரசியலில் சம்பந்தன் எனும் ஆளுமை!
சம்பந்தனின் மறைவுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் இரங்கல்!
சம்பந்தனின் மறைவிற்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM