மறைந்த பரதநாட்டியக் கலைஞர் C.V. சந்திரசேகருக்கான பிரார்த்தனை கூடுகை நிகழ்வு கொழும்பில் ஏற்பாடு 

Published By: Nanthini

30 Jun, 2024 | 04:36 PM
image

பிரபல பரதநாட்டியக் கலைஞர் ‘பத்மபூஷன்’ பேராசிரியர் C.V. சந்திரசேகர் மறைந்து 13ஆவது தினமான நாளை திங்கட்கிழமை (01) மாலை 6 முதல் 7 மணி வரை சிவப்பிராப்தி நிலை பிரார்த்தனைக் கூடுகை சரஸ்வதி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் ஏற்பாட்டிலான இந்த பிரார்த்தனை கூடுகையின்போது வேத பாராயணம், திருமுறை ஓதல், நாத சமர்ப்பணம், நாட்டிய சமர்ப்பணம், புஷ்பாஞ்சலி போன்ற கலை நிகழ்வுகள் இதன்போது நடைபெறவுள்ளன. 

அன்னாருக்கு அஞ்சலி செலுத்தி ஆத்ம சாந்தி வழிபாட்டில் கலந்துகொள்ள அனைவரும் அழைக்கப்படுகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லயன்ஸ் கழக தலைவராக கலைஞர் சுதாகர்...

2024-07-24 18:48:40
news-image

யாழ்ப்பாணத்தில் பனை வார கண்காட்சி

2024-07-24 17:25:20
news-image

யாழ் மாவட்ட உணவு திருவிழாவும் விற்பனை...

2024-07-23 15:16:33
news-image

சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின்...

2024-07-23 12:53:28
news-image

கொழும்பு கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்...

2024-07-22 17:25:02
news-image

கொழும்பு அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த...

2024-07-22 16:53:53
news-image

வடக்கின் தொழில் துறைகளை பிரபல்யபடுத்த யாழ்ப்பாணம்...

2024-07-22 16:48:51
news-image

பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி...

2024-07-22 17:03:16
news-image

எனது படைப்புகளில் இலங்கை தமிழ், சிங்கள...

2024-07-22 14:51:47
news-image

கொழும்பு புறக்கோட்டை சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத...

2024-07-22 12:03:03
news-image

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்...

2024-07-22 11:50:09
news-image

கொழும்பு ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி...

2024-07-21 17:12:18