"20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் 'உறுமய' தேசிய செயற்றிட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் அதிகளவான காணி உறுதிப் பத்திரங்களை பயனாளிகளுக்கு வழங்கும் பிரதேச செயலகத்துக்கு, குளங்களை புனரமைப்பதற்காக 25 மில்லியன் ரூபாவை மேலதிகமாக வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மொனராகலையில் இன்று (30) நடைபெற்ற காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
20 இலட்சம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் "உறுமய" தேசிய செயற்றிட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் 41,960 பயனாளிகளில் 600 பேருக்கு அடையாள உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு வெல்லவாயவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் சற்று முன்னர் நடைபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM