2024ஆம் ஆண்டுக்கான 10 இலட்சமாவது சுற்றுலாப் பயணி இன்று சனிக்கிழமை (29) பிற்பகல் 12.40 மணியளவில் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இலங்கை சுற்றுலாத்துறை, இந்த சுற்றுலாப் பயணியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்றதுடன், அவருக்கு பரிசுகளும் வழங்கியது.
இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் 2024ஆம் ஆண்டில் இலங்கையை வந்தடைந்த 1,000,000 ஆவது சுற்றுலாப் பயணியாவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM