இணைய நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் 30 சீன பிரஜைகள் கைது !

29 Jun, 2024 | 10:30 AM
image

இணையம் ஊடாக நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில்  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 30 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே  இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.  

இதேவேளை, இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் வெள்ளிக்கிழமை (28) வரை 137  இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

அவர்களிடமிருந்து பல மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் விபத்து ;...

2025-02-11 15:15:10
news-image

இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகல வலயக்கல்வி பிரிவில்...

2025-02-11 15:12:30
news-image

போதைப்பொருள் பாவனை ; 17 பொலிஸ்...

2025-02-11 15:08:34
news-image

காலி - மாத்தறை பிரதான வீதியில்...

2025-02-11 14:27:46
news-image

கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டார்...

2025-02-11 14:50:46
news-image

மின்வெட்டு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2025-02-11 14:22:52
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களினால்...

2025-02-11 14:11:27
news-image

ஜப்பானின் நிதி உதவியில் அநுராதபுரத்தில் இரண்டாம்...

2025-02-11 13:48:14
news-image

காலி சிறைச்சாலைக்குள் வீசப்படும் தடைசெய்யப்பட்ட பொருட்கள்...

2025-02-11 14:22:29
news-image

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றுமாறு...

2025-02-11 14:18:19
news-image

ரயில் - வேன் மோதி விபத்து...

2025-02-11 13:01:35
news-image

பிரதமரை சந்தித்தார் சர்வதேச நாணய நிதியத்தின்...

2025-02-11 14:21:18