நாட்டிய கலா மந்தீரின் இயக்குநர் 'கலாசூரி' வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவியும் திரு. திருமதி புஷ்பகௌரி ஜெகநாதனின் புதல்வியுமான குணவர்ஷிகாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.துரைராஜா, சிறப்பு விருந்தினர்களாக சைவ மங்கையர் வித்தியாலயத்தின் அதிபர் அருந்ததி இராஜவிஜயன் மற்றும் கல்வி வெளியீட்டுத் துறை முன்னாள் ஆணையாளர் நாயகம் சுப்பிரமணியம்பிள்ளை முரளிதரன், நிர்தனா நடனப்பள்ளியின் இயக்குநர் 'கலைமாமணி' 'பாரதகலாநிதி' சிவானந்தி ஹரிதர்ஷன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அணிசேர் கலைஞர்களாக லாவண்யா ஜெயமோகன் (பாட்டு), எம்.லோகேந்திரன் (மிருதங்கம்), சிவஞானசுந்தரம் ஜூட் (புல்லாங்குழல்), நக்கீரன் கேதாரநாத் (தாள தரங்கம்), சுந்தரமூர்த்தி கோபிதாஸ் (வயலின்) ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM