மலையகத்தின் முன்னோடி கல்விமானும் ஆய்வாளருமான பீ.மரியதாஸ் எழுதிய "மலையகம் இங்கிருந்து எங்கே?" நூல் தொகுதியின் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தில் பேராசிரியர் தை.தனராஜ் தலைமையில் நடைபெற்றது.
இவ்வெளியீட்டு விழாவில் முதல் பிரதியை இலக்கிய புரவலர் ஹாசிம் உமர், சிறப்பறிஞர் பி.பி.தேவராஜிடம் இருந்து பெற்றுக்கொள்வதையும், தினகரன் ஆசிரியர் தெ.செந்தில்வேலவர், சு.முரளிதரன், எச்.எச்.விக் கிரமசிங்க, லண்டன் கலை இலக்கிய செயற்பாட்டாளர் பெளசர் ஆகியோர் அருகில் நிற்பதையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM