தெல்லிப்பழை மகாஜன கல்லூரியின் அதிபராக பணியாற்றி ஓய்வுபெற்ற ம. மணிசேகரனின் சேவைநலனை பாராட்டி எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் விழாவொன்றை நடத்த ஏற்பாடாகியுள்ளது.
இ. செல்வஸ்கந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அத்தோடு, மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினரின் ஏற்பாட்டில் விழாவன்று இராப்போசன விருந்துபசாரமும் இடம்பெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM