இலங்கை அதற்கு கடன்வழங்கிய முக்கிய நாடுகளுடன் கடன்உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதை சர்வதேச நாணயநிதியம் வரவேற்றுள்ளது.
கடன்உடன்படிக்கைகள் இறுதிசெய்யப்பட்டமை ஒரு முக்கியமான மைல்கல் என தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் புரூவர் இலங்கை அதன் கடன்மறுசீரமைப்பை பூர்த்திசெய்வது மற்றும் கடன் நிலைத்தன்மையை நோக்கி ஒருபடி முன்னேறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் வெளி தனியார் கடன்கொடுப்பனவாளர்களுடன் உடன்பாடுகளை எட்டுவதில் விரைவான முன்னேற்றம் ஏற்படும் என எதிபார்க்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM