தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடாந்தம் நடத்தப்படும் ஆன்மிக பாத யாத்திரை நேற்று (25) செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.
ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று யாத்திரை செல்கின்ற 4 இளைஞர்களுக்கும் ஆசிகள் வழங்கப்பட்டு, வேல் கையளிக்கப்பட்டது.
இந்த யாத்திரை நூற்றுக்கணக்கானோரின் பங்களிப்புடன் ஆரம்பமானது.
அதனை தொடர்ந்து, சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆசி வழங்கல் மற்றும் வாழ்த்து நிகழ்வுகளை தொடர்ந்து யாத்திரை ஆரம்பமானது.
இதில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைக் காரியாலய நிர்வாக பணிப்பாளர் மாசேல சமல் பெரேரா, வடக்கு பணிப்பாளர் கே.காமினி, கிளிநொச்சி பணிப்பாளர் யாழ்ப்பாண உதவி பணிப்பாளர் வினோதினி, இளைஞர் சேவைகள் உத்தியோகஸ்தர்கள், பிரதேசங்களின் இளைஞர் சம்மேளனங்களின் உறுப்பினர்கள், நிர்வாகிகள், பருத்தித்துறை மற்றும் கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM