மூதூரில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஆசிரியரும் 30 மாணவர்களும் பாதிப்பு

26 Jun, 2024 | 10:06 AM
image

திருகோணமலை, மூதூர் பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (25) செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

புலமைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் நேற்று (25) பிற்பகல் பாடசாலையில் மேலதிக வகுப்பொன்றில் கலந்து கொண்டனர்.

இதன்போது, பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றிலிருந்த குளவிக் கூடொன்றிலிருந்த குளவிகள் கலைந்ததால் அங்கிருந்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்தவர்கள் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

22 மாணவர்களும் 8 மாணவிகளும் ஒரு ஆசிரியருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55
news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58
news-image

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை...

2025-03-15 18:55:26
news-image

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள...

2025-03-15 17:12:06
news-image

"கிளீன் ஸ்ரீலங்கா" வின் கீழ் நுகர்வோர்...

2025-03-15 18:51:00
news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; 'சமன்கொல்லா'...

2025-03-15 17:34:44
news-image

தேசிய ஒற்றுமைப்பாடு, நல்லிணக்க அலுவலகத்துக்கு நிர்வாகக்...

2025-03-15 17:50:28