லங்கா பிறீமியர் லீக்கில் பங்கேற்கும் 5 அணிகளின் விபரங்கள்

Published By: Vishnu

26 Jun, 2024 | 07:30 AM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் (LPL) போட்டியில் பங்குபற்றும் 5 அணிகளின் விபரங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டது.

இந்த வருடப் போட்டியில் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், காலி, தம்புள்ளை ஆகிய பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து அணிகள் விளையாடவுள்ளன.

இந்த வருட எல்பிஎல் போட்டிகள் ஜூலை 1ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்