தம்புள்ளையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்: பி குழுவில் இலங்கை

Published By: Vishnu

26 Jun, 2024 | 12:50 AM
image

(நெவில் அன்தனி)

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மகளிர் ரி20 ஆசிய கிண்ண  கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இப் போட்டியில் எட்டு நாடுகள் இரண்டு குழுக்களில் பங்குபற்றவுள்ளன.

ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான்,  ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம் ஆகியனவும் பி குழுவில் பங்களாதேஷ், இலங்கை, மலேசியா, தாய்லாந்து ஆகியனவும் இடம்பெறுகின்றன.

இலங்கை தனது முதலாவது போட்டியில் பங்களாதேஷை ஜூலை 20ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.

தொடர்ந்து 22ஆம் திகதி மலேசியாவையும் 24ஆம் திகதி தாய்லாந்தையும் இலங்கை எதிர்த்தாடும்.

அரை இறுதிப் போட்டிகள் ஜுலை 26ஆம் திகதியும் இறுதிப் போட்டி ஜூலை 28ஆம் திகதியும் நடைபெறும்.

பங்களாதேஷில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னர் ஆசிய நாடுகள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் போட்டியாக மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி அமையவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை வருகை தரும் இந்திய ஏ...

2026-05-16 09:43:45
news-image

சென்னை பந்துவீச்சாளர்களை வாட்டி எடுத்தார் மிச்செல்...

2026-05-16 03:41:15
news-image

இலங்கை - நியூஸிலாந்து மகளிர் ஏ...

2026-05-16 03:37:30
news-image

டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 8 புள்ளிகளை இழந்தது...

2026-05-15 16:30:14
news-image

மும்பைக்கு ஆறுதல் வெற்றி ; பஞ்சாபுக்கு...

2026-05-15 10:26:29
news-image

மத்திய மற்றும் தெற்காசிய அணிக்கு எழுவர்...

2026-05-14 17:28:24
news-image

விராத் கோஹ்லி 9வது ஐபிஎல் சதம்,...

2026-05-14 09:36:21
news-image

SLC கிரிக்கெட் போட்டிகள் யாவும் பிற்போடப்பட்டன

2026-05-13 18:14:09
news-image

விளையாட்டுத்துறையில் புகழ்பெற்ற நிர்வாகி பிரேமா பின்னவல...

2026-05-13 17:34:45
news-image

LPL தொடரின் உலகளாவிய விரிவாக்கத்திற்காக 20...

2026-05-13 14:38:22
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை படுதோல்வி அடையச் செய்து...

2026-05-13 12:59:02
news-image

பாகிஸ்தானை கடைசி ஆட்ட நேர பகுதியில்...

2026-05-12 21:39:00