கண்டி, கம்பளை பிரதேசத்தில் க.பொ.த உயர் தர மாணவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
க.பொ.த உயர் தரத்தில் கல்வி கற்கும் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் வேலைக்குச் செல்வதாகக் கூறி வீட்டின் அறை ஒன்றிற்குள் சென்று கதவை மூடி வைத்து விட்டு வேட்டைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவனின் தாய் ஆசிரியை ஒருவர் என்பதுடன் தந்தை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் கடமையாற்றுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்த தந்தையின் வேட்டைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த மாணவன் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM