அரசியலமைப்பை மீறிய ஜனாதிபதி..!

Published By: Robert

04 Apr, 2017 | 03:15 PM
image

(எம்.சி. நஜிமுதீன்)

இராமநாதன் கண்ணனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமித்தமையினால் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார். ஏனெனில் குறித்த நியமனம் சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும் அரசியலமைப்பின் பிரகாரம் மேல்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் விடயத்தில் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு எவ்வித வகிபாகமும் இல்லை. எனவே ஜனாதிபதி சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க குறித்த நியமனத்தை வழங்கியதால் அவர் அரசிலமைப்பை மீறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பிரிஸ் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பொரளையிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வென்னப்புவையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி: இரு...

2026-09-05 14:55:17
news-image

தெஹிவளையில் தீவைத்து நபர் படுகொலை செய்யப்பட்ட...

2026-09-05 14:34:35
news-image

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையமாட்டார்கள்...

2026-09-05 14:12:40
news-image

முள்ளிப்பொத்தானை புகாரி நகர் பாடசாலையில் கட்டட...

2026-09-05 14:10:50
news-image

சட்டவிரோத கடல் அட்டை ஏலம்: மன்னார்...

2026-09-05 13:52:51
news-image

நாட்டில் மின்வெட்டு இல்லை – நிலக்கரி...

2026-09-05 13:30:02
news-image

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்தியின் சில...

2026-09-05 13:21:49
news-image

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு பாதாள உலகக்...

2026-09-05 12:58:03
news-image

22ஆவது திருத்தத்தை மக்கள் தீர்ப்புக்கு கொண்டுசெல்ல...

2026-09-05 11:58:20
news-image

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-05 12:00:33
news-image

2029-2030க்குள் கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்...

2026-09-05 11:30:36
news-image

ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தீவிர...

2026-09-05 11:30:05