யாழ். மாநகர சபை எல்லைக்குள் உணவுகளை கையாளும் 3 நிலையங்களுக்கு சீல் !

25 Jun, 2024 | 04:21 PM
image

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வந்த உணவு கையாளும் நிலையங்கள் மூன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  

யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வந்த உணவு கையாளும் நிலையங்களில் கடந்த 19ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.  

அதன் போது, வண்ணார் பண்ணை மற்றும் நல்லூர் பகுதிகளில் இயங்கி வந்த உணவு கையாளும் நிலையங்கள் மூன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த நிலையில் அவற்றுக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.  

குறித்த வழக்கு நேற்று  திங்கட்கிழமை (24) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , உணவு கையாளும் நிலையங்களில் காணப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வரை அவற்றை சீல் வைத்து மூடுமாறு மன்று உத்தரவிட்டது.  

மன்றில் உத்தரவுக்கு அமைய பொது சுகாதார பரிசோதகரினால் அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பலாங்கொடையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2026-01-25 13:05:29
news-image

மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி...

2026-01-25 13:50:34
news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-01-25 13:08:42
news-image

சஜித் பிரேமதாச மற்றும் ஐ.தே.க மூத்த...

2026-01-25 12:26:18
news-image

குளிரிலும் களைகட்டும் நுவரெலியா: குவியும் சுற்றுலாப்...

2026-01-25 12:32:31
news-image

யாழ். பாடசாலையொன்றில் சிவலிங்கத்தை அகற்றியதற்கு எதிராக...

2026-01-25 12:03:42
news-image

பெரகல வனப்பகுதியில் பெண் கொலை :...

2026-01-25 11:58:42
news-image

தென் கடற்பகுதியில் போதைப்பொருளுடன் இரண்டு படகுகள்...

2026-01-25 11:06:23
news-image

8 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்'...

2026-01-25 12:04:52
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள்...

2026-01-25 10:27:25
news-image

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து எதிரணியினருடன்...

2026-01-25 10:22:35
news-image

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான...

2026-01-25 10:16:46