பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதியில் 400 மில்லியன் பெறுமதியான ஐஸ் கண்டுபிடிப்பு

Published By: Vishnu

24 Jun, 2024 | 09:45 PM
image

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதியில் 4 கிலோ ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் இந்த சந்தேகத்திற்கிடமான பொதி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதன் பெறுமதி சுமார் 400 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக...

2025-01-14 13:54:39
news-image

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு...

2025-01-14 13:39:17
news-image

நவகமுவ பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2025-01-14 13:15:19
news-image

பமுனுகமவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது...

2025-01-14 13:06:21
news-image

பதுளையில் ரயிலில் மோதி ஒருவர் பலி!

2025-01-14 11:03:45
news-image

நீர்கொழும்பில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-01-14 10:50:53
news-image

அத்துருகிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2025-01-14 10:35:01
news-image

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு!

2025-01-14 10:24:58
news-image

சீனா சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர

2025-01-14 14:08:05
news-image

அரசியல் கைதிகளென எவரும் தடுத்து வைக்கப்படவில்லை...

2025-01-13 18:03:53
news-image

இன்றைய வானிலை 

2025-01-14 06:20:58
news-image

இலங்கைக்கும் உலகுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு...

2025-01-13 17:21:39