திருக்கோணேஸ்வரர் ஆலய கடைத் தொகுதியில் கசிப்பு விற்றவர் கைது !

24 Jun, 2024 | 08:49 PM
image

திருகோணமலை திருக்கோனேஸ்வரர் ஆலய கடை தொகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை  (23) மாலை இடம் பெற்றுள்ளது.

கைதானவர் 42 வயதுடைய மிகிந்தபுரம் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் 15போத்தல்களில் 14 போத்தல்களை விற்பனை செய்துள்ள நிலையில் எஞ்சியுள்ள ஒரு கசிப்பு போத்தலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் .  

கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நாளை செவ்வாய்க்கிழமை  (25) திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை திருகோணமலை தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பஸ் தரிப்பிடத்தில் மோதி மோட்டார் சைக்கிள்...

2024-07-15 17:40:21
news-image

யாழ்ப்பாணத்து தமிழும் சைவமும் தமிழ்நாட்டில் இல்லையே!...

2024-07-15 17:48:07
news-image

தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1700 ரூபா...

2024-07-15 16:54:18
news-image

இரு சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்த போலி...

2024-07-15 16:58:01
news-image

ஆனமடுவ ஜயசூரிய மகா வித்தியாலய மாணவர்களின்...

2024-07-15 16:54:46
news-image

இனப்பிரச்சினைக்கு அனைத்து இனக்குழுவினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை...

2024-07-15 16:39:26
news-image

சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி, நாட்டைப்...

2024-07-15 17:07:31
news-image

உள்ளக நீர்வழிகள் மூலம் பொருட்கள் மற்றும்...

2024-07-15 17:01:04
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2024-07-15 16:41:29
news-image

தம்புள்ளையில் லொறி - வேன் மோதி...

2024-07-15 16:32:05
news-image

காணியின் உரிமையும் எழுத்துமூல அனுமதியின்றியும் காணியை...

2024-07-15 17:09:00
news-image

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி...

2024-07-15 16:40:09