அத்தனகலு ஓயாவில் காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்பு

24 Jun, 2024 | 08:47 PM
image

கம்பஹா, கொட்டுகொட பிரதேசத்தில் அத்தனகலு ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்று (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜா - எல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்று (23) மேலும் இரண்டு சிறுவர்களுடன் இணைந்து அத்தனகலு ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ள நிலையில் காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து காணாமல்போன சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்ட பொலிஸாரும் பிரதேசவாசிகளும் சிறுவனின் சடலத்தை இன்று (24) கண்டுபிடித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் 

2024-07-13 18:06:56
news-image

அநுராதபுரத்தை மீண்டும் உலக பிரசித்தி பெற்ற...

2024-07-13 17:52:39
news-image

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த...

2024-07-13 17:43:11
news-image

பதுளையில் பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து...

2024-07-13 17:26:31
news-image

கெப் வாகனம் - மோட்டார் சைக்கிள்...

2024-07-13 17:29:32
news-image

மட்டக்களப்பில் 12வது நாளாக இன்றும் தொடரும்...

2024-07-13 16:49:59
news-image

மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது!

2024-07-13 16:00:13
news-image

திடீரென தீ பற்றியெரிந்த முச்சக்கரவண்டி ;...

2024-07-13 16:11:13
news-image

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த...

2024-07-13 15:34:34
news-image

கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது...

2024-07-13 13:56:12
news-image

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரின் வீட்டில்...

2024-07-13 13:50:39
news-image

யுக்திய நடவடிக்கை ; போதைப்பொருள் தொடர்பில்...

2024-07-13 14:02:01