16 வயது மாணவியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த 8 பேருக்கு விளக்கமறியல்!

24 Jun, 2024 | 04:44 PM
image

ஹங்வெல்ல, எம்புல்கம பிரதேசத்தில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவரைக் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவியின் காதலன் உட்பட 8 பேரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹோமாகமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று (24) ஹோமாகமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஹோமாகமை  பதில் நீதவான் பத்மசிறி ஜயவர்தன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 21 ஆம் திகதி தனது காதலனைச் சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர் மாணவியை பலாத்காரமாக மயானத்திற்கு அழைத்துச்சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை...

2025-02-19 11:24:04
news-image

சட்டத்தரணி வேடமணிந்தவராலேயே நீதிமன்றத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ”...

2025-02-19 11:14:18
news-image

24 மணித்தியாலங்களும் இயங்கவுள்ள குடிவரவு -...

2025-02-19 11:34:39
news-image

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் - சுமந்திரன்...

2025-02-19 11:02:39
news-image

கடலாமையுடன் ஒருவர் கைது!

2025-02-19 11:02:13
news-image

“ஹரக் கட்டா” சி.ஐ.டியிலிருந்து தப்பிச் செல்வதற்கு...

2025-02-19 10:57:54
news-image

புதுக்கடை நீதிமன்ற பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-02-19 11:02:05
news-image

கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற ரயில்...

2025-02-19 10:29:15
news-image

மிதமான நிலையில் காற்றின் தரம் 

2025-02-19 11:07:52
news-image

களுத்துறை கொலைச் சம்பவம் : இருவர்...

2025-02-19 09:51:46
news-image

கொட்டாஞ்சேனை பகுதியில் கூரிய ஆயுதங்கங்களால் தாக்கி...

2025-02-19 09:19:14
news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 07:15:06