புத்தளத்தில் கல்விசாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் !

24 Jun, 2024 | 04:16 PM
image

புத்தளம் கல்வி வலயத்திற்குற்பட்ட கல்விசாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை (24)  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் புத்தளம் வலயக் கல்விப் பணிமனைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரியும் இடம் மாற்றத்திற்கான தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரியும் சட்ட ஒழுங்ககள் மாற்றப்பட வேண்டுமென்றும் கோரி  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பஸ்ஸில் பயணித்த யுவதியின் கூந்தலை வெட்டிய...

2024-07-14 13:57:50
news-image

மொரந்துடுவ - பண்டாரகம வீதியில் மோட்டார்...

2024-07-14 13:47:49
news-image

வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் யாழில் செவ்வாயன்று...

2024-07-14 13:25:27
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சுப்பணிகளுக்கு 600 -...

2024-07-14 13:03:24
news-image

ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி தொடர்பில்...

2024-07-14 11:57:50
news-image

தேசிய மக்கள் சக்திக்கு சிறுபான்மையினரின் ஆதரவு...

2024-07-14 11:59:28
news-image

ஜனாதிபதி வேட்பாளர்களோடு நிபந்தனைகளுடன் பேசுங்கள் -...

2024-07-14 12:24:26
news-image

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் பெண்...

2024-07-14 11:06:04
news-image

இலங்கை தொடர்பான பயண வழிகாட்டலைத் தளர்த்துமா...

2024-07-14 10:02:13
news-image

விளக்கேற்றி பூஜை செய்து புதையல் தோண்ட...

2024-07-14 10:39:29
news-image

காத்தான்குடி - புதுக்குடியிருப்பில் எரிபொருள் பவுசர்...

2024-07-14 10:06:21
news-image

பொருளாதார, பாதுகாப்பு துறைசார் ஒத்துழைப்பை கட்டியெழுப்புதல்...

2024-07-14 09:57:02