ஐஸ் போதைப்பொருள் விநியோகித்த பிரதான சந்தேக நபர் கைது !

24 Jun, 2024 | 03:09 PM
image

தனமல்வில பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் விநியோகித்த பிரதான சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

தனமல்வில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார் . 

சந்தேக நபரிடம் இருந்து  8 கிராம் 233 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் .  

தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளதுடன்  அவர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் வரப்பிரசாதத்தை வழங்கும்...

2024-07-12 15:05:16
news-image

ஜனாதிபதி தேர்தல் - நிதி சட்டரீதியான...

2024-07-12 14:57:56
news-image

வட்டகொடை தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

2024-07-12 13:10:05
news-image

பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

2024-07-12 13:00:30
news-image

யுக்திய நடவடிக்கை ; போதைப்பொருள் தொடர்பில்...

2024-07-12 13:46:56
news-image

பதுளை - கந்தகெட்டிய பகுதியில் சட்ட...

2024-07-12 13:46:35
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-07-12 12:47:48
news-image

நுவரெலியாவில் பாரவூர்தி மோதி கோர விபத்து...

2024-07-12 13:54:20
news-image

இங்கிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2024-07-12 13:33:59
news-image

கொலன்னாவை துப்பாக்கிச் சூடு ; பிரதான...

2024-07-12 14:16:05
news-image

பதியதலாவையில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம்...

2024-07-12 13:24:03
news-image

யாழ். போதனாவில் என்பு மச்சை மாற்று...

2024-07-12 12:43:51