வெல்லவாய, வருணகம மற்றும் கொட்டவெஹெரகல வன பகுதியில் ஏற்பட்ட தீயினால் இருபது ஏக்கருக்கும் அதிகமான காணி எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது .
குறித்த பிரதேசத்தில் நிலவும் கடும் வறட்சியான வானிலை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக வனப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இரவு தீ பரவியுள்ளது .
எனினும், வன பாதுகாப்பு அதிகாரிகள், வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த வனப்பகுதியில் யாரோ தீ வைத்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுவதால் சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM