போதைப்பொருள் கடத்தல்காரர்களான துபாய் கசுன், லஹிருவுடன் தொடர்பிலிருந்தவர் கைது !

24 Jun, 2024 | 12:14 PM
image

துபாயில் மறைந்திருந்த இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன்  தொடர்பிலிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்  தெரிவித்தனர் . 

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கிராண்ட்பாஸ், நாகலகம் வீதியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்திற்குப் பின்னால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் . 

கைதானவர் கொழும்பு 14 பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன்  இவரிடமிருந்து 12 கிராம் 360 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

துபாயில் தங்கியிருக்கும்  போதைப்பொருள் கடத்தல்காரர்களான துபாய் கசுன் மற்றும் லஹிரு ஆகியோருடன் தொடர்பிலிருந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வயல் பிரதேசத்தில்...

2025-01-21 18:16:48
news-image

இலங்கை - இத்தாலிக்கிடையில் இருதரப்பு விமான...

2025-01-21 17:33:12
news-image

2024 ஆம் ஆண்டில் 386 யானைகள்...

2025-01-21 17:12:31
news-image

மேற்கு கொள்கலன் முனையம் இரண்டுக்கான ஆலோசனை...

2025-01-21 17:31:50
news-image

அர்ச்சுனா எம்பியை கைது செய்ய நீதிமன்றம்...

2025-01-21 16:49:55
news-image

அம்பியூலன்ஸ் வண்டி - டிப்பர் வாகனம்...

2025-01-21 16:31:59
news-image

ஹிக்கடுவையில் போதைப்பொருள், தோட்டாக்களுடன் நடனக் கலைஞர்...

2025-01-21 16:05:58
news-image

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் 06...

2025-01-21 15:53:35
news-image

03 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன்...

2025-01-21 15:45:04
news-image

அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து...

2025-01-21 15:46:28
news-image

புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் வரை பயங்கரவாத...

2025-01-21 15:22:45
news-image

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க பொதுமக்களிடம்...

2025-01-21 15:30:13