யாழ்.பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள கொழும்பு சிறுவன் !

23 Jun, 2024 | 07:19 PM
image

தனது தாயும் சித்தப்பாவும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகக் கூறி கொழும்பை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளான் . 

கொழும்பில் தனது தாய் மற்றும் சித்தப்பா (தாயின் இரண்டாவது கணவர்) ஆகியோர் அடித்து துன்புறுத்துவதால் வீட்டை விட்டு வெளியேறி யாழ்ப்பாணம் வந்ததாகவும் , யாழ்ப்பாணத்தில் வேறு நபர்களை தெரியாத காரணத்தால் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் கோரி வந்ததாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான். 

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1700 ரூபா...

2024-07-15 16:54:18
news-image

இரு சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்த போலி...

2024-07-15 16:58:01
news-image

ஆனமடுவ ஜயசூரிய மகா வித்தியாலய மாணவர்களின்...

2024-07-15 16:54:46
news-image

இனப்பிரச்சினைக்கு அனைத்து இனக்குழுவினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை...

2024-07-15 16:39:26
news-image

சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி, நாட்டைப்...

2024-07-15 17:07:31
news-image

உள்ளக நீர்வழிகள் மூலம் பொருட்கள் மற்றும்...

2024-07-15 17:01:04
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2024-07-15 16:41:29
news-image

தம்புள்ளையில் லொறி - வேன் மோதி...

2024-07-15 16:32:05
news-image

காணியின் உரிமையும் எழுத்துமூல அனுமதியின்றியும் காணியை...

2024-07-15 17:09:00
news-image

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி...

2024-07-15 16:40:09
news-image

மின்கட்டணத்தை குறைக்க அனுமதி - இலங்கை...

2024-07-15 15:57:49
news-image

மன்னார் கருங்கண்டல் பாடசாலையில் இலத்திரனியல் வகுப்பறை...

2024-07-15 15:59:16