ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்களும் அதை செய்வித்தவர்களும் கைது செய்யப்பட வேண்டும் - சுமந்திரன் 

23 Jun, 2024 | 05:41 PM
image

ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்களும் அதனை செய்வித்தவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கடந்த 13ஆம் திகதி அச்சுவேலியைச் சேர்ந்த ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீடு தாக்கப்பட்டு வாகனங்களும் எரியூட்டப்பட்டமை தொடர்பில் சுமந்திரன் இன்று (23) நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டுக்கு தாக்குதலை மேற்கொண்டமை மிலேச்சத்தனமானதும் கண்டிக்கத்தக்கதுமான விடயமாகும். எனவே, இதற்குப் பொறுப்பானவர்களும் இதனை செய்வித்தவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த விடயத்தை செய்தவர்களும் செய்வித்தவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹலிய உட்பட 7 பேருக்கு மீண்டும்...

2024-07-12 17:46:45
news-image

கல்வி மறுசீரமைப்பு மூலம் இந்த நாட்டில்...

2024-07-12 17:08:16
news-image

யாழில் திருநங்கையை கடத்திய மூவருக்கு விளக்கமறியல்!

2024-07-12 17:03:35
news-image

ஆளுமை மிக்க பெண்கள் சமூகத்தில் மலர...

2024-07-12 17:09:04
news-image

யாழ். உணவகத்திற்கு சீல்

2024-07-12 16:57:57
news-image

ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்தும் நோக்குடன் சில...

2024-07-12 16:56:54
news-image

புதிய சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க...

2024-07-12 16:43:40
news-image

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு -...

2024-07-12 16:43:31
news-image

யாழ். குடா மக்களின் வாழ்க்கைத் தரத்தை...

2024-07-12 16:54:11
news-image

எதிர்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ள...

2024-07-12 16:18:17
news-image

முத்து விநாயகரின் 60 பவுண் நகைகள்...

2024-07-12 15:55:47
news-image

கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் வரப்பிரசாதத்தை வழங்கும்...

2024-07-12 15:05:16