கிளிநொச்சி மகா வித்தியாலய உயர்தர மாணவர்களுக்கான சூழலியல் விழிப்புணர்வு செயலமர்வு கடந்த வாரம் பாடசாலையில் நடைபெற்றது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் ஒபர் லங்கா நிறுவனத்தின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு செயலமர்வில் பருவ நிலை மாற்றங்கள், அதனால் ஏற்படும் விளைவுகள், காடுகளை பாதுகாக்கவேண்டிய அவசியம், உலகமும் உள்ளூர் மக்கள் எதிர்கொள்ளும் நீர் நெருக்கடி, மக்கள் நீரை பெற்றுக்கொள்வதில் உள்ள சவால்கள், உருகும் பனிப்பாறைகளும் அதனால் ஏற்படும் விளைவுகளும், சுத்தமான குடி நீர் இன்மையால் ஏற்படும் பாதிப்புக்கள், மழை நீர் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் இளவேந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உத்தியோகத்தர்கள், பிரதி அதிபர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM