திருகோணமலையை வந்தடைந்தது இந்திய கடற்படையின் கமோர்டா கப்பல்

22 Jun, 2024 | 10:24 PM
image

இந்திய கடற்படையின் கமோர்டா கப்பல் கடந்த 20 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. 

இதன்போது, இந்திய கடற்படைக் கப்பலின் கட்டளை அதிகாரி பிரசாந்த் குமார்  மிஸ்ரா இலங்கையின் கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் பனாகொடவை சந்தித்தார்.

இந்நிலையில், இந்திய உயர் ஸ்தானிகராலயம் 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு  திருகோணமலை துறைமுகத்தில் நேற்று (21)  விசேட யோகா நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில், இலங்கை கடற்படை அதிகாரிகள் ,  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை கடற்படையின் ஒருங்கிணைப்புடன்  இந்திய கடற்படையின் கமோர்டா கப்பலானர்  பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் 350 போதை...

2024-07-20 01:00:26
news-image

எல்ரோட் தீகல எல்ல வனப்பகுதியில் பாரிய...

2024-07-20 00:57:33
news-image

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்வித அச்சமும்...

2024-07-20 00:54:48
news-image

ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமானநிலையத்தில் அநுர...

2024-07-20 00:50:48
news-image

தேர்தல் சட்டங்களை மீறுவது மனித உரிமை...

2024-07-19 20:07:45
news-image

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான...

2024-07-19 23:11:07
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ணம்: பாகிஸ்தானை...

2024-07-19 22:57:33
news-image

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால்...

2024-07-19 22:49:56
news-image

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள்...

2024-07-19 22:45:28
news-image

அதிக எண்ணிக்கையில் அடைக்கப்படும் சிறைக்கைதிகள் :...

2024-07-19 19:56:24
news-image

அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோருக்கு வழங்கப்படாவிட்டால்,...

2024-07-19 20:35:12
news-image

பாதிக்கப்பட்ட தரப்பிடம் எமது பணிகளை கொண்டு...

2024-07-19 16:21:12