காதலனை சந்தித்துவிட்டு வீடு திரும்பிய மாணவி மீது ஐவர் கூட்டுப்பாலியல் துஷ்பிரயோகம் : ஒருவர் கைது !

22 Jun, 2024 | 09:58 AM
image

ஹங்வெல்ல, எம்புல்கம பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவியைக் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இந்த குற்றத்தில் 5 இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

குறித்த மாணவி நேற்று வெள்ளிக்கிழமை (21) தனது காதலனைச் சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் மாணவியை பலாத்தகாரமாக ஏற்றிச்சென்று சுடுகாட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்கம பகுதியைச் சேர்ந்த மாணவியொருவரே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் ஏனைய இளைஞர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத்...

2026-08-11 17:39:13
news-image

பாராளுமன்றம் 18 முதல் 21 வரை...

2026-08-11 17:34:20
news-image

இலங்கையில் ஐபோன் பயன்படுத்துவோருக்கு கவலையை ஏற்படுத்தும்...

2026-08-11 17:33:32
news-image

பட்டம் விடச் சென்ற சிறுவன் மரத்திலிருந்து...

2026-08-11 17:23:00
news-image

லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்திற்கான 2.28 மில்லியன்...

2026-08-11 17:36:52
news-image

ஜனாதிபதிக்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி...

2026-08-11 17:22:26
news-image

கஞ்சிபானை இம்ரானின் உறவினர் சுட்டுக்கொலை குடு...

2026-08-11 17:17:10
news-image

மலையக காணி உரிமையை மறுக்கும் அரசின்...

2026-08-11 17:12:58
news-image

தித்வாவால் பாதிக்கப்பட்ட 250 வணக்கத்தலங்களை மீளக்...

2026-08-11 16:56:06
news-image

அனர்த்தங்களின் பின்னரான மீள் எழுச்சிக்கு ஆசிய...

2026-08-11 16:47:04
news-image

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லை...

2026-08-11 16:16:19
news-image

தெங்கு காணிகளை புனரமைப்பதற்கு விரைவில் விசேட...

2026-08-11 16:32:10