கரவை மு. தயாளனின் 'கரும்பலகை' நாவலும் 'சிறுகதை மஞ்சரி 50' சிறப்பிதழும் சனிக்கிழமை (22) காலை 9.30 மணிக்கு திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் வெளியிடப்படவுள்ளன.
'அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை' கலை இலக்கிய மன்றத்தினால் இந்த நூல் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் மேனாள் உப பீடாதிபதி ந. பார்த்தீபன் பிரதம விருந்தினராகவும் திருகோணமலை கோட்டக்கல்வி பணிப்பாளர் செ. சண்முகநாயகம் சிறப்பு விருந்தினராகவும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நூலின் முதல் பிரதியை அகரம் மக்கள் மையத்தின் தலைவர் நா.சந்திரசேகரம் பெற்றுக்கொள்வார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM