சைவப் பெருஞ்சமய எழுச்சி விழாவினை முன்னிட்டு கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை கொட்டாஞ்சேனை மத்திய இந்து மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சிலை திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் அபிராமி கைலாசபிள்ளை திருமுறை ஓதித் திருவுருவச் சிலையை திரைநீக்கம் செய்ததையும், அருகில் ஓய்வு நிலை கல்வி அமைச்சின் செயலாளர் உடுவை எஸ். தில்லை நடராசா, விவேகானந்தா சபை தலைவர் கலாநிதி இராஜ் மோகன், கொழும்பு மத்திய இந்து மகா வித்தியாலய அதிபர் ப. பத்மரஞ்சன், டாக்டர் பிரதாபன் ஆகியோர் நிற்பதையும் நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு அதிதிகளையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM