2024 ஆம் ஆண்டுக்கான கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (KOICA) தன்னார்வ மதிப்பாய்வு கூட்டம் ஜூன் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பு மேரியட் ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (KOICA) அதிகாரிகள் மற்றும் மருதானை, மஹரகமை, களனி, காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் கிளை அலுவலகங்களில் சேவையாற்றும் 13 தன்னார்வ தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தன்னார்வ தொண்டர்களின் சேவைகளைப் பாராட்டுதல் , கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்தல் உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமானது எதிர்வரும் ஜூலை மாதத்தில் மேலும் ஏழு கொரிய தன்னார்வ தொண்டர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்து பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்தவுள்ளதாக இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM